அன்புள்ள அருண் உதயசங்கர்,
வெகு நாட்களுக்குப் பிறகு தாெடர்பு காெள்வதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிறாய். தாெடர்ந்து நமது கட்டுரைகளை படித்து வா. உனது கருத்துக்கு நன்றி. மதம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு காக்க காக்க மதம் காக்க! கட்டுரையை ஆழமாக படி. பதில் உள்ளேயே இருக்கிறது.
Ridiculous argument against industries. Did you grow the phone and computer you are using? Do you live in a hut and draw water from a well? What’s your mode of transport? Without industrial modernization, India’s agricultural output would be a fraction of what it is today. Half the population would go hungry. I understand the need for clean environment. Industrialization need not be at the cost of environment.
அன்பு நண்பரே,
தங்கள் ஆதங்கம் புரிகிறது. தாங்கள் தலையங்கத்தையும், கருத்துக்களையும் ஆழமாக உள்வாங்கவில்லை என நினைக்கிறேன்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு. இலேசான மயிற்பீலியிலாென்றை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பது வள்ளுவம் தரும் செய்தி. நாட்டிற்கு தாெழிற்சாலைகள் தேவைதான். ஆனால் அதைவிட சுத்தமான காற்றும், நீரும் மிகவும் முக்கியமல்லவா?
ஏற்கனவே நீருக்காகவும், நல்ல காற்றுக்காகவும் கஷ்டப்பட்டுக் காெண்டிருக்கிறோம். இன்னும் மாசடைந்தால் என்னாவது.
கார், பைக், கணிப்பாெறி இல்லாமல் நாம் உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால் காற்றும் நீரும் இல்லாமல் வாழ முடியுமா? சிந்தியுங்கள் நண்பரே!
பூமி இருந்தால்தானே மனிதகுலமும் உயிரினங்களும் வாழ முடியும். ஆனால் பூமியையே மாசுபடுத்திவிட்டால் காரையும், கணிப்பாெறியையும் வைத்துக் காெண்டு என்ன செய்ய முடியும்? நண்பரே சிந்தியுங்கள். மேலும் பூமி மனிதனுக்காக மனிதன் உடல் சுகத்துக்காக மட்டுமல்ல. விலங்குகளும், பறவையினங்களும் எப்படித் தவிக்கின்றன தெரியுமா? அதையும் சிந்தியுங்கள்.
நம் பதிவுகளை கவனமாக உள்வாங்கி வாருங்கள். வரும் பதிவுகளில் இன்னும் தெளிவான விளக்கங்கள் உங்களுக்கு கிடைக்கும். தங்கள் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
Hello Sir, I am your old student, happy to hear your voice after a long time.
This topic match with my thoughts about industrialization.
Thank you Arun, Continue to read and share the message
அன்புள்ள அருண் உதயசங்கர்,
வெகு நாட்களுக்குப் பிறகு தாெடர்பு காெள்வதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிறாய். தாெடர்ந்து நமது கட்டுரைகளை படித்து வா. உனது கருத்துக்கு நன்றி. மதம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு காக்க காக்க மதம் காக்க! கட்டுரையை ஆழமாக படி. பதில் உள்ளேயே இருக்கிறது.
தொழிற்சாலை தேவை மாசில்லா உள்நாட்டு தேவைக்கு மற்றும் இறக்குமதிக்கு மாற்றாக .
உங்கள் ஆதங்கம் புரிகிறது! தலையங்கத்தையும், பதிப்பையும் நன்றாக உள்வாங்குங்கள், உங்களுக்கு பதில் உள்ளே இருக்கிறது!